பெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருக்கின்றது!

தற்போது ஏற்பட்டுள்ள அழிவில் இருந்து நாட்டை மீட்க மஹிந்த ராஜபக்ஷவின் இலக்கை கொண்ட தலைவர் ஒரவரினால் மாத்திரமே முடியும் என பா​ராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கட்டான பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் வேண்டும் ஒருவரே பொதுஜன பெரமுன வேட்பாளராக இருக்க வேண்டும் என்பது மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரசன்ன ரணதுங்க இதனை தெரிவித்த போது அங்கிருந்த பெண்கள் கோட்டாபய ராஜபக்ஷ என கேசமிட்டனர்.

இதனை கேட்ட பிரசன்ன ரணதுங்க, பெண்களுக்க ராஜபக்ஷர்கள் மீது அபரீத அன்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: