வடக்கு, கிழக்கின் உரிமைப் பிரச்சினைகளில் தலையிடேன்- அமைச்சர் மனோ கணேசன்

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனிமேல் தலையிட மாட்டேன் என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின் அவை பற்றி பரிசீலிப்பேன் என்றும் அவர் அகூறியுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமையை பெரிது படுத்த வேண்டாம் என்றும், அமைச்சர் மனோகணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: