யாழ் வைத்தியசாலையில் யுவதியின் கை, காலைக் கட்டி வைத்து வல்லுறவு முயற்சியால் பெரும் பரபரப்பு!

யாழ் மருத்துவமனையில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவரை, நோயாளரைப் பராமரிக்க நின்ற இளைஞன் ஒருவர் கை, கால்களைக் கட்டி பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்த முயன்றுள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவமனை ஒன்றில் நடந்துள்ளது. மருத்துவமனையில் சன நடமாட்டத்தை அறிந்த இளைஞன் பெண்ணை கைவிட்டு தப்பியோடியுள்ளார். கட்டுகளுடன் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.”

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: