என் முன்னாடியே இந்த அசிங்கம் செய்தாங்க-கவின் மற்றும் லாஸ்லியா பற்றி ஷாக் கொடுத்த ஷாக்ஷி

பிக்பாஸ் ஷாக்ஷி
விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது பிக்பாஸில் வெளியயேற்றப்படும் போட்டியாளர்களை வளைத்து பிடித்து மீடியாக்கள் பேட்டியெடுத்து வீட்டிற்குள் நடந்தவற்றையெல்லாம் போட்டு வாங்கிடுவார்கள். அந்தவகையில் கடைசியாக பிக்பாஸில் இருந்து வெளியேறிய சாக்ஷியை பிரபல இணையதள சேனல் ஒன்று பேட்டியெடுத்திருந்தது. அதில் பேசிய சாக்ஷி கவின் மற்றும் லொஸ்லியாவின் உறவு பற்றியும் அவர்கள் வீட்டிற்கும் நடந்துகொண்டவைகளை குறித்தும் பேசியுள்ளார்.

கவின்
அவர் கூறியதாவது நான் லொஸ்லியாவிடம் கவின் பற்றி கேட்ட போது நாங்கள் இருவரும் நண்பர்கள் என்று தான் கூறினாள் அதே போல கவினிடம் கேட்ட போதும் நான் லொஸ்லியாவிடம் நண்பனாக தான் பழகுகிறேன் நீ தான் மச்சா எனக்கு முக்கியம் என்று என்னிடமும் சொன்னார். ஆனால், அதன் பிறகு என் முன்னாடியே அவங்க ரெண்டு பேரும் நெறய விஷயம் செய்தார்கள்.இதை பார்த்து நான் மிகவும் விரக்தி அடைந்து கவினிடம் சண்டையிட்டேன்.

லாஸ்லியாவின் உண்மை முகம்
அதன் பிறகு கொஞ்சம் நாட்கள் லொஸ்லியாவிடம் நான் பேசாமல் இருந்தேன். லொஸ்லியாவின் உண்மை முகம் என்ன என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. வனிதா சமீபத்தில் சொன்னது போல அவருக்கு 10 முகம் இருக்கிறது. எந்த முகம் உண்மையான முகம் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என சாக்ஷி கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: