கவின் லொஸ்லியா காதலுக்கு பச்சை கொடி காட்டிய கமல் இதை நேற்று கவனித்தீர்களா

பிக்பாஸ் இளம் ஜோடிகள் கவீன்- லொஸ்லியா காதல் சாக்‌ஷி வெளியே சென்ற பிறகு சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் இருவரும் வெளியே சென்றவுடன் அடித்த கட்ட நடவடிக்கையில் ஈடுப்படுவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் இருவரும் நள்ளிரவில் தனியாக பேசிக்கொண்டிருந்த போது மைக்கின் பேட்டரியை கழற்றி பேசியுள்ளனர்.

இதனை குறும்படம் போட்டு வெளிக்காட்டிய கமல், இதுகுறித்து இருவரிடமும் பேசுகையில், டெக்னிக்கல் வேலையெல்லாம் நன்றாக தெரிந்துள்ளது கவீன் உங்களுக்கு. நீங்கள் தெரிந்துகொண்டது மட்டுமில்லாமல் அவருக்கும்(லொஸ்லியா) கற்று கொடுத்துள்ளீர்கள்.

அப்படி தனியாக தான் சில வார்த்தைகளை பேச வேண்டுமென்றால், அதையெல்லாம் வெளியே போய் பார்த்துகொள்ளுங்கள் என சிரித்தப்படி கூறிக்கொண்டே ஓகேவா என கேட்பது போல் தம்ஸ்அப் சைகையையும் காட்டியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: