மாவீரர் விபரத்திரட்டல்!

மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
31.08.2019.

மாவீரர் விபரத்திரட்டல்

எம்இனிய உறவுகளே!

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்த உன்னத மாவீரர்களை, தமிழீழத்தாயின் வீரக்குழந்தைகளை என்றும் போற்றி வணங்கிடும் வேளையில். அவர் தம் வீரவரலாற்றைப் பேணிப்பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறையினரிடம் கொண்டுசேர்ப்பதும் எம் வரலாற்றுக் கடமையாகும்.

இவ் வரலாற்றுப்பயணத்தில் மாவீரர்களின் வரலாறுகளைத் தொகுத்து நூல்களாக அதனை ஆவணப்படுத்துவதோடு, மாவீரர் பெட்டகங்களாக வெளியிடும் பணியினையும் நாம் செய்துவருகின்றோம். இதன் முதற் தொகுப்பாக தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் 27.11.1982-31.12.1995 வரையான காலப்பகுதிக்குரிய மாவீரர்களின் விபரங்களை 2018ஆம் ஆண்டு தமிழீழத் தேசிய மாவீரர் நாளில் வெளியிட்டோம் என்பதை தாங்கள் அறிந்ததே.

எம்மால் உருவாக்கப்படும் மாவீரர் பெட்டகங்களின் உள்ளார்ந்த விபரங்கள் மாவீரர்களின் உண்மையான வரலாறுகளாக அமைய இவை உறுதிப்படுத்தப்பட வேண்டியவைகளாக உள்ளதுடன் அவர்களது திருவுருவப்படங்களையும், விபரங்களையும் முடிந்தளவு திரட்டியும், இணைத்தும்வருகின்றோம்.

அந்தவகையில் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகத்தின் இரண்டாவது தொகுப்பின் முதற்பதிப்பான 01.01.1996 தொடக்கம் 31.12.1998 வரையான 5,296 மாவீரர் விபரங்களில் 69 மாவீரர்களது திருவுருவப்படங்கள் மட்டும் இணைக்கப்பட வேண்டியுள்ளதால் இம் மாவீரர்களது குடும்பங்கள், உறவினர்கள், சக போராளிகள், நண்பர்கள் கீழ்காணும் வழிமுறைகளுக்கமைவாக மிக விரைவாக எமக்கு அனுப்பிவைப்பதுடன் தங்கள் பெயர்விபரத்தையும், தொடர்பாடல் முறையையும் அதில் வெளிப்படுத்தவும். இவ்வாறு பெறப்படும் விபரங்கள் தங்களிடம் மீண்டும் நேரடியாக உறுதிப்படுத்தாமல் எம்மால் இணைக்கமுடியாது என்பதனையும் அறியத்தருகின்றோம்.

அத்துடன் இவ் வீர வரலாற்றுப் பெரும் பணியை நாம் நேர்த்தியாக செய்வதற்கு 1982 ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையில் வீரகாவியமானவர்களில் தமிழீழ விடுதலைப்புலிகளால் மாவீரர் என மதிப்பளிக்கப்பட்டவர்களும், இதுவரை மாவீரர் பட்டியலில் இணைக்கப்படாதவர்களும், தொடர்பிழந்தவர்களும் என வகைப்படுத்திhttp://maveerarpeddakam.comஎன்ற இணையத்தளத்தின் ஊடாக விபரங்களைத் திரட்டியவண்ணம் உள்ளோம். இதிலும் தங்களிடம் உள்ள அனைத்து மாவீரர் விபரங்களை பதிவேற்றம் செய்யுமாறு வேண்டிநிற்கின்றோம்.

தொடர்பாடல் வழிமுறைகள் –

1. தொலைபேசி எண் – 0033782900663
2. மின்னஞ்சல் – maveerar.pettakam@gmail.com
படங்கள் கிடைக்கப்பெறாத மாவீரர் விபரங்கள்.
1996:-
மாவீரர்பெயர் -2ம்லெப்டினன்ட்நிலாந்தினி
இயற்பெயர் – நடராஜாரஜனி
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.01.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்வாகீசன்
இயற்பெயர் – இராசதுரைகாந்தன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.01.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்நீலவர்மன்
இயற்பெயர் – தங்கவேல்ஜெகநாதன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 08.01.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்சிவராஜ்
இயற்பெயர்- கோகுலன்அந்தோனிகோகுலராஜா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 29.01.1996

மாவீரர்பெயர் – வீரவேங்கைஇளங்கோவன்
இயற்பெயர் – சண்முகலிங்கம்நவனீதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.02.1996

மாவீரர்பெயர் -2ம்லெப்டினன்ட்சுதேசன் (டிக்சன்)
இயற்பெயர் – தட்சணாமூர்த்திசுபாகரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 25.02.1996

மாவீரர்பெயர் – காண்டீபன்
இயற்பெயர் -சண்முகசுந்தரம்காண்டீபன்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர்பெயர் – சிவகுமார்
இயற்பெயர் – பேரம்பலம்சிவகுமார்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர்பெயர் – சிவதீபன்
இயற்பெயர் – குலசிங்கம்சிவதீபன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.03.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்வண்ணக்கிளி
இயற்பெயர் – கனகசபைபரமேஸ்வரன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 11.05.1996

மாவீரர்பெயர் – வீரவேங்கைமனோகரன்
இயற்பெயர் – கந்தையாசந்திரபாலன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 09.06.1996

மாவீரர்பெயர் – கப்டன்விஸ்ணு (பெரியதம்பி)
இயற்பெயர் – சி. முகிலன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 19.06.1996

மாவீரர்பெயர் – கப்டன்இசையரசு (சூரைமணி)
இயற்பெயர் – தர்மலிங்கம்ஜெயகரன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 30.06.1996
மாவீரர்பெயர் – மேஜர்சிங்கன் (தமிழன்)
இயற்பெயர் – பெரியதம்பிதயாளன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.07.1996

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்நாவலன்
இயற்பெயர்-தோமஸ்டிவிஸ்மக்ஸ்வெல்டினிஸ்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.08.1996

மாவீரர்பெயர் – மேஜர்உயிரவன் (ஜீவன்)
இயற்பெயர் – சந்திரன்சேகர்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 14.08.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்சிவகீர்த்தி
இயற்பெயர் -தெய்வேந்திரன்ரகுநாதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 01.09.1996

மாவீரர்பெயர் – வீரவேங்கைபுதுமைப்பித்தன்
இயற்பெயர் -கிருஸ்ணராசாவின்சன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 08.09.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்அலோசியஸ்
இயற்பெயர்-மொறாயஸ்அன்ரனிஅலோசியஸ்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 22.09.1996

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்பரணி
இயற்பெயர் -கனகரத்தினம்சண்முகநாதன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 03.10.1996

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்சுஜீகரன்
இயற்பெயர் -கிருஸ்ணபிள்ளைஜெயக்குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.10.1996

மாவீரர்பெயர்-வீரவேங்கைமுருகேஸ்(கமலநாதன்)
இயற்பெயர் – –
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 05.10.1996

மாவீரர்பெயர் – வீரவேங்கைசிவபாலன்
இயற்பெயர் -கறுவல்தம்பிஜீவானந்தம்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 13.10.1996

மாவீரர்பெயர் – வீரவேங்கைசிவரஞ்சன்
இயற்பெயர் – முத்தையாயோகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 02.11.1996

மாவீரர்பெயர் – வீரவேங்கைகவிராஜ்
இயற்பெயர் – கந்தையாசந்திரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 11.12.1996

1997:-
மாவீரர்பெயர் – வீரவேங்கைரவீந்திரகுமார்
இயற்பெயர் – துரைஉதயராசா
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைஅனிலோஜன்
இயற்பெயர் -மாணிக்கவேல்திவ்யராஜன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைகனகதாசன்
இயற்பெயர் -தங்கத்துரைதிருலோகநாதன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைஜெயவினுதன்
இயற்பெயர் – தேவராசாசசிதரன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைவிஜயசாந்தன்
இயற்பெயர் – நல்லதம்பிகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைபரணிராஜ்
இயற்பெயர் – செல்வநாயகம்ராசகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 03.01.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைவிஜயராம்
இயற்பெயர் – சண்முகம்சதீசன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 15.02.1997

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்இளஞ்செழியன்
இயற்பெயர் -கணேசமூர்த்திமதனமௌலி
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.02.1997

மாவீரர்பெயர் -2ம்லெப்டினன்ட்சதீஸ்குமார்(கபிலன்)
இயற்பெயர் -தாமோதரம்பிள்ளைஉதயணன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 16.02.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைசுரையன்
இயற்பெயர் – இராசதுரைசிவகுமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 26.02.1997
மாவீரர்பெயர் – கப்டன்தென்றல்
இயற்பெயர் -இராமநாதன்ரஞ்சித்குமார்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 25.05.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைதவனேசன்
இயற்பெயர் – யுவான்மோகனதாஸ்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 10.06.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கையாழமுதன் (பாட்சா)
இயற்பெயர் -சுப்பிரமணியம்கமலேஸ்வரன்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 16.06.1997

மாவீரர்பெயர் – மேஜர்ஜீவன் (திருமாறன்)
இயற்பெயர் – கிளரன்ஸ்கிளமேன்ற்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 27.06.1997

மாவீரர்பெயர் – கப்டன்மேனகன்
இயற்பெயர் -குலவீரசுந்தரம்குலசேகரம்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 28.06.1997

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்வினோதராஜ்
இயற்பெயர் -தெய்வநாதன்மோகநாதன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 01.08.1997

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்ரஜிகாந்தன்
இயற்பெயர் -விஸ்வராசாமணிவண்ணன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 08.10.1997

மாவீரர்பெயர் – வீரவேங்கைபகீரதன்
இயற்பெயர் – பொன்னுத்துரைபகீரதன்
மாவட்டம் – யாழ்ப்பணம்
வீரச்சாவு – 01.11.1997

மாவீரர்பெயர் – மேஜர்சந்திரன்
இயற்பெயர் – கனகநாதன்பிரகாஸ்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 10.11.1997

1998:-
மாவீரர்பெயர் -2ம்லெப்டினன்ட்வெற்றி(அன்பரசன்)
இயற்பெயர் – குமாரவேல்ஜெயக்குமார்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 01.02.1998

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்செவ்வழகன்
இயற்பெயர் – சீனித்தம்பியோகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 01.02.1998

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்வேந்தன்
இயற்பெயர் – திருமாள்வேந்தன்
மாவட்டம் – அம்பாறை
வீரச்சாவு – 24.04.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைபுஸ்பன்
இயற்பெயர் -பொன்னையாயோகநாதன்
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 09.05.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைமனோ
இயற்பெயர் – குமாரசாமிசசிக்குமார்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 10.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைவெற்றிவேந்தன்
இயற்பெயர் – முனியாண்டிவிஜயராசா
மாவட்டம் – கண்டி
வீரச்சாவு – 20.06.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைதனேஸ்
இயற்பெயர் – கிட்டிணன்காந்தன்
மாவட்டம் – வவுனியா
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்தும்பன் (கீர்த்தி)
இயற்பெயர்-யோகேஸ்வரக்குருக்கள்கிருஸ்ணராசசர்மா
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 28.08.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைஉதயன்
இயற்பெயர் – சிவலிங்கம்தியாகராசா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 24.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைசின்னையா
இயற்பெயர் – சுந்தரம்ஜெயசீலன்
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 24.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைவைத்தி
இயற்பெயர் -செந்தில்வேல்தேசிங்கராசா
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 26.09.1998

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்துலாகதன்
இயற்பெயர் – மயில்வாகனம்ரவி
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 27.09.1998
மாவீரர்பெயர் – வீரவேங்கைசாந்தன்
இயற்பெயர் – இராமலிங்கம்ஜெயசீலன்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 28.09.1998

மாவீரர்பெயர் -வீரவேங்கைகேடயன்(மறைமகன்)
இயற்பெயர் – யோசப்கோபிநாத்
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 28.09.1998

மாவீரர்பெயர் – 2ம்லெப்டினன்ட்புதியவள்
இயற்பெயர் – சுதாசினிபசுபதி
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – லெப்டினன்ட்ஆனந்தி
இயற்பெயர் – நாகமணிசுமதி
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைஅமுதநகை
இயற்பெயர் – கமலாதேவிசுந்தரம்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைஇயல்அறிவு
இயற்பெயர் – கஜலட்சுமிஇராசதுரை
மாவட்டம் – கிளிநொச்சி
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைஈழத்தரசி
இயற்பெயர் – சசிகலாஇராமசாமி
மாவட்டம் – திருகோணமலை
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைசெவ்வாணி
இயற்பெயர் – புஸ்பராணிகுமாரவேல்
மாவட்டம் – முல்லைத்தீவு
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைதணிகைமலர்
இயற்பெயர் – தமிழினிவெள்ளிமலை
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைபுரட்சிமுகிலன்
இயற்பெயர் – கந்தசாமிஅருட்செல்வன்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைவசீகரி
இயற்பெயர் – காயத்திரிகுணரத்தினம்
மாவட்டம் – யாழ்ப்பாணம்
வீரச்சாவு – 29.09.1998

மாவீரர்பெயர் – வீரவேங்கைதமிழினியன்
இயற்பெயர் – தங்கராஜாஜீவராஜா
மாவட்டம் – மட்டக்களப்பு
வீரச்சாவு – 26.10.1998

நன்றி.
மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: