லாஸ்லியாவுக்கு அடித்த ஜக்கப்பட்! ரசிகர்களுக்கு சூப்பர் விஷயம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக் கன்னி என்றால் அது லாஸ்லியா தான். சமூக வலைதளங்கள் முழுவதும் அவரது புகைப்படங்களும் வைரலாகிறது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டவுள்ளது, யார் ஜெயிப்பார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

பிரபலமான சரவணன்-மீனாட்சி சீரியலை இயக்கிய பிரவீன் அவர்கள் ஒரு பேட்டி கூறியதாவது,

நான் இயக்கப்போகும் ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்தில் கண்டிப்பாக லாஸ்லியா வாய்ப்பு இருக்கு என கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: