முட்டி கொள்ளும் சிங்கள கட்சிகள் ~ இராணுவத் தளபதிக்கு முறைப்பாடு

முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்ஹளே அமைப்பின் தேசிய அமைப்பாளர் பிரதீப் சஞ்சீவ இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு முறைகேடான நிதி பயன்படுத்தப்படுவதாகவும் அது குறித்து விசாரணை தேவை என்றும் முறைப்பாட்டாளர் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னாள் இராணுவத் தளபதியும் பொறுப்பு கூற வேண்டும் என்றும் சிங்ஹளே அமைப்பு முற்றம் சாட்டியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: