17 வயதிலேயே அந்த உறவிற்கு அலைந்தேன்-உண்மையை கூறி அலற வைக்கும் ஜெயம் ரவி பட நாயகி

நடிகை கங்கனா ரணாவத் இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகர் ஜெயம் ரவியுடன் தாம்தூம் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக மாறியது என்றாலும் நடிகை கங்கனா ரனாவத் தமிழ்சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை .இவர் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை கங்கன ரனாவத் தற்போது தமிழ்சினிமாவில் பிரபல தமிழ் நடிகையின் முன்னாள் முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் இவர் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். இவர் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் திருமணத்துக்கு முன்னர் வேறு ஒரு ஆணுடன் இருப்பதில் எந்த ஒரு தவறும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார் மேலும் அது பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார் மேலும் நான் 17 வயதில் அதுபோன்று இருக்க ஆசைப்பட்டேன் எனவும் அவர் பகிரங்கமாக கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: