தேவலாயங்களிற்குள் மோப்ப நாய்களுடன் புகுந்த பேரினவாத சிங்கள காவல்துறை

வவுனியாவில் உள்ள தே வாலயங்களுக்குள் இன்று (06.10.2019) காலை மோ ப்பநாய் சகீதம் காவல்துறையினர் திடீர் சோ தனைகளை மேற்கொண்டனர்.

உ யிர்த்த ஞா யிறு தா க்குதலின் பின் இலங்கையில் உள்ள தே வாலயங்களுக்கு ப லத்த பா துகாப்பு வழங்கப்பட்டிருந்தது எனினும் நாளடைவில் வழமைக்கு திரும்பிய நிலையில் அண்மையில் சில நாட்களாக மீண்டும் பா துகாப்பு சோ தனை சா வடிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று காலை வவுனியாவில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மோ ப்ப நாய் சகிதம் சென்ற காவல்துறையினர் ஆலய வளாகங்களை சோ தனை செய்திருந்தனர்.

இதேவேளை அண்மையில் யாழ் உட்பட பல பகுதிகளில் வெடிமருந்துகள் ஆ யுதங்கள் பா துகாப்புப் பிரிவினரால் மீட்கப்பபட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: