அன்று தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை இன்று குர்திஷ்தானியர்களுக்கு நடைபெறுகிறது

2009 ம் ஆண்டு தமிழீழத்தில் தமிழர்களுக்கு நடைபெற்ற இனப்படுகொலை இன்று வேறொரு தேசிய இனத்திற்கு சர்வேதேச சதியால் நிகழ்த்தப்படுகிறது,

விடுதலை தேடும் தேசிய இனங்கள் ஒன்றாக வேண்டிய தருணமிது எமது விடுதலையை நாமே வென்றெடுக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஒடுக்கப்படும் தேசிய இனமும் போராட வேண்டும்

விடுதலைக்கு போராடும் தேசத்தின் விடியல் மற்றொரு தேசிய இனத்தின் திறவுகோலாக அமையும் என்பதே எதார்த்தம்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: