சட்டவிரோத செயலில் ஈடுபட்டுவந்த 4 பெண்கள் உட்பட 25 பேர் பொலிஸாரிடம் சிக்கினர்!

அவிசாவளையில் நிகழ்வொன்றில் வைத்து 25 பேரை போதைப்பொருளுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை – தம்பிலியான பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில், போதைப்பொருட்களுடன், 4 பெண்கள் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: