46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யும் நடிகை

சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் இரண்டாம் திருமணம் செய்வது ஆச்சர்யமான செய்தி அல்ல.

ஆனால் பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா தற்போது 46 வயதில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளார். அவருக்கு 16 வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களை தயாரித்து வரும் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூரை தான் மலைக்கா காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகையிடம் திருமணம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ‘எனது திருமணம் கடற்கரையில் தான் நடைபெறும். லெபனான் நாட்டை சேர்ந்த டிசைனர் Elie Saab செய்யும் pristine gownஐ தான் நான் அணிந்துகொள்வேன்’ என கூறியுளளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: