இளம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஆன்லைன் மூலம் 90 ரூபாய்க்கு வாங்கிய குவளை ஒன்றினை சீனப் பெண் ஒருவர் அதே ஆன்லையில் சுமார் 4.5 கோடிக்கு ரூபாவிற்கு விற்பனை செய்துள்ள சம்பவம் சமூகவாசிகளை வியக்க வைத்துள்ளது.

இந்த குவளையின் பழமை தெரியாமல் ஒரு நபர் இதனை வெறும் 90 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

இந்த குவளையை இளம்பெண் ஒருவர் வாங்கிய பின்னர்தான் அது மன்னர் காலத்தில் பயன்படுத்தபப்ட்ட பழமையான குவளை என்பது தெரிய வந்துள்ளது.

சீனாவில் கடந்த 1735 முதல் 1796 வரை ஆட்சி செய்த Qianlong என்ற மன்னர் பயன்படுத்திய குவளையே ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது.

இதனையடுத்து அந்த குவளையை வாங்க பலர் போட்டி போட்டனர். அதன்பின்னர் நடந்த ஏலம் ஒன்றில் இந்த குவளையை 4.5 கோடிக்கு ரூபாவிற்கு வாங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: