அமைச்சுக்கள், திணைக்களங்களில் ஜனாதிபதி, பிரதமா் படங்கள் காட்சிப்படுத்தகூடாது – கோட்டபாய பகீர் உத்தரவு

இலங்கையில் உள்ள சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் போன்றவற்றில் ஜனாதி பதி, பிரதமா் மற்றும் அரசியல்வாதிகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்தகூடாது என புதிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளாா்.

மேலும் அரச இலட்சணையை மட்டும் காட்சிப்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளாா்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: