சித்த மருத்துவத்தின் சிறப்பு

சித்த மருத்துவமும் அதன் தேவைப்பாடும் இன்றைய நவீன உலகிற்கு அத்தியவசியமாகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல், நமது முன்னோர்களின் குறிப்புக்களும், அவர்களின் அனுபவங்களின் விளைவுகளாலும் உருவான இம்மருத்துவம் தொடர்பில் நம்மில் பலர் அறியாது இருக்கிறார்கள்.

எந்தவிதமான பக்க விளைகளையும் ஏற்படுத்தாத இம்மருத்துவமுறையை அறிந்து கொள்வது மட்டுமல்லாமல் அம்மருத்துவத்தில் இருக்கும் நன்மைகள் என்ன? அவை ஏன் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானது போன்ற ஏராளமான விடயங்களை விளக்கவுள்ளார் மருத்துவர் யோகவித்யா.

ஐபிசி தமிழின் முகநூல் பக்கத்தில் வரும் வெள்ளிக்கிழமை 13ஆம் திகதி காலை 11.30 மணிக்கு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது. இதனைப் பார்த்து பயன்பெறுங்கள்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: