காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரமா?

இந்த உலகில் அன்றாடம் பல வினோதமான விஷயங்கள் நாள்தோறும் நடந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள நன்டஸ் டவுனில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் உடைத்து கொண்டு மரம் வளர்ந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அதை, வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ, அவை வைரலாகப் பரவியுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த மரத்தைப் பற்றி கட்டு கதைகள் பரவத் தொடங்கியுள்ளன.

இது எப்படி சாத்தியம் என்று அனைவரும் கேள்வி எழுப்ப, அந்த மரம் காரை உடைத்துக்கொண்டு வளரவில்லை. ராயல் டீலக்ஸ் என்ற தியேட்டரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என தகவல் கிடைத்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: