யாரிந்த தேவாதைஎன்று பார்ப்போம்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை சம்பாதித்தவர்களில் ஷெரினும் ஒருவர்.

ஷெரின் துள்ளுவதோ இளமை படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தெலுங்கு, கன்னடா போன்ற மொழியில் ஏராளமான படங்களிலில் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரிடமும் அன்பாக இருந்த ஷெரின்னை ஹவுஸ் மேட்ஸ், தேவதை என்று பெயரிட்டு அழைத்து வந்தனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: