மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க மணப்பெண்

மற்ற நாட்களை விட ஒருவரின் திருமண நாள் மிகவும் இன்றியமையாத நாளாகவே பலராலும் கருதப்படுகிறது.

பல ஆயிரம் வருடத்திற்கு முன்பில் இருந்தே திருமணத்தை ஒரு விழாவை போல மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

திருமண நாள் அன்று மற்றவர்களை காட்டிலும் மணமக்கள் அட்டகாசமாக இருக்க வேண்டும் என்று கருதுவார்.

அப்படியான ஒரு காட்சி தான் இது. மணமகனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க மணப்பெண் ஒருவர் நடனமாடியுள்ளார். குறித்த நடனத்தினை பார்த்து உறவினர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி விட்டனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: