ஒலிம்பிக் விழாவில் ஸ்ரீலங்கா சார்பில் முதன் முதலாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தில் பெண் ஒருவர்

எதிர்வரும் ஜூலை மாதம் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விழாவில் ஸ்ரீலங்கா சார்பில் முதன் முதலாக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தில் பெண் ஒருவர் பங்கேற்கவுள்ளார்.

ஸ்ரீலங்காவில் பிறந்து சுவீடன் நாட்டவரால் தத்தெடுக்கப்பட்ட மெதில்டா கார்ல்சன் என்ற பெண்ணே குதிரையேற்ற போட்டியில் பங்கெடுக்கவுள்ளார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு இலங்கை ஒலிம்பிக் இல்லத்தில் நேற்றுமுன்தினம் (09) நடைபெற்றது.

இதன்போது, உலக நிரல்படுத்தலில் முதல் 100 இடங்களுக்குள் வர வேண்டும் என்பதே தனது பிரதான இலக்கு என மெதில்டா கார்ல்சன் குறிப்பிட்டார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: