காதல் தேசம் படத்தில் நடிகையுடன் ரொமான்ஸ் செய்து குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன

காதல் தேசம் படத்தில் திவ்யாவாக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் நடிகை தபு. பின் இருவர், சினேகிதியே, கண்டுகொண்டேன், டேவிட் என சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக இருக்கும் இவருக்கு வயது தற்போது 48 ஆகிவிட்டது. திருமணமும் இவர் செய்து கொள்ளவில்லை. சினிமாவுக்கு தன்னை அர்ப்பணித்துவிட்டார்.

இவர் அடுத்ததாக நடித்துள்ள டிவி சீரிஸ் A Suitable Boy. மீரா நாயர் இயக்கியுள்ள இந்த தொடரில் அவருடன் இஷான் கத்தர் என்ற இளைஞர் நடித்துள்ளார். 24 வயதான இவர் 48 வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்து குறித்து சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: