இலங்கை பெண் லொஸ்லியா! முன்னணியில்

ஆங்கில நாளிதழ் ஒன்று அண்மையில் தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு பிரபலமானவர்கள் தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில் ரசிகர்களின் அன்பை அதிகம் பெற்றவர்களும், தினமும் ரசிகர்கள் டிவியில் பார்த்து மகிழும் முகங்களும் இடம் பெற்று உள்ளனர்.

அப்படி வந்த டாப் 20 லிஸ்டில் இருக்கும் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கும் லக்ஷ்மி ஸ்டோர்ஸ் சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பாக்கியலட்சுமி என்கின்ற நட்சத்திரா தான் முதல் இடத்தை உள்ளார்.

இரண்டாவது இடத்தில் பிக் பாஸ் லொஸ்லியா உள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • மூன்றாவது இடம்– நெஞ்சம் மறப்பதில்லை, ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா.
 • நான்காவது இடம்– விஜய் தொலைக்காட்சியின் மிகப்பிரபலமான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி.
 • ஐந்தாம் இடம்– பிக் பாஸ் போட்டியாளர் சாக்ஷி அகர்வால்.
 • ஆறாவது இடம்– விஜே கீர்த்தி ஏழாவது இடம்– பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி.
 • எட்டாவது இடம்– திருமணம் சீரியல் நாயகி ஸ்ரேயா அஞ்சன்.
 • ஒன்பதாவது இடம்– பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை சித்ரா.
 • பத்தாவது இடம்– சத்யா சீரியல் சாயிஷா.
 • 11வது இடம்–பிக்பாஸ் பிரபலம் அபிராமி வெங்கடாச்சலம்.
 • 12வது இடம்– யாரடி நீ மோகினி நடிகை சைத்ரா.
 • 13வது இடம்–ராசாத்தி, சின்னதம்பி சீரியல் நடிகை பவானி ரெட்டி.
 • 14 வது இடம்–பிரபலமான விஜே பாவனா.
 • 15வது இடம்– விஜே அஞ்சனா.
 • 16 வது இடம்– இரட்டை ரோஜா, பகல் நிலவு சீரியல் நாயகி சிவானி.
 • 17 வது இடம்–செம்பருத்தி புகழ் ஷபானா.
 • 18 ஆவது இடம்– சன் மியூசிக் அக்ஷயா.
 • 19 ஆவது இடம்– திருமணம்சீரியல் ப்ரீத்தி.
 • 20 ஆவது இடம்– சிவா மனசுல சக்தி நாயகி தனுஜா.

இதேவேளை, இதில் முக்கிய விடயம் என்ன என்றால் இலங்கை பெண் லொஸ்லியா பல்வேறு முன்னணி சின்னத்திரை பிரபலங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளார் என்பது தான். அது மட்டும் அல்ல, லொஸ்லியாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: