புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் உயிரிழப்பு

புத்தளத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதில் சனா என்று அழைக்கப்படும் 23 வயதுடைய சனோஜ்குமார் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

விடுமுறையை கொண்டாடும் வகையில் சுற்றுலா சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

இந்த இளைஞனின் எதிர்பாராத மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: