என்றும் இளமையுடன் இருக்க

2020ம் ஆண்டு வந்தாச்சு…ஆனாலும் காதல் இன்னும் செட் ஆகலையேன்னு வருத்தப்பட்ற சிங்கிள்ஸா நீங்க?

உங்களுக்காகவே சென்னையின் பிரபல உணவகத்தில் புது உணவு தயாராகி இருக்கிறது.

அதாவது, 2020லும் வாழ்க்கை கருப்பா இருக்கே என வருத்தப்படும் முரட்டு சிங்கிள்களுக்காக வந்திருக்கிறது கருப்பு தோசை.

தேங்காயைச் சுட்டு அந்த கரித்தூளை மாவில் சேர்ப்பதால் இந்த கலரில் வருகிறது.

இதன் பலன்களான,

  • எளிதில் செரிமானம்
  • இதயத்துக்கு நல்லது
  • நச்சுக்களை வெளியேற்றிபுத்துணர்ச்சியுடன் வைக்கிறது

பெயருக்கு ஏற்றாற்போல ஒரு தோசையே போதுமானதாம், அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் இருக்கும் நல்லசத்துக்கள் கூட வெளியேறி விடலாம், அதுமட்டுமா தோசை சாப்பிட்டால் அதிகளவு தண்ணீரும் குடிக்க வேண்டி இருக்குமாம்!

You may also like...

Sorry - Comments are closed

சுடச்சுட செய்திகள்

ads
%d bloggers like this: