ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரேயா.

இவர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

நடிகை ஸ்ரயா 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை திருமணம் செய்து கொண்டார் எனபதை நாம் அறிவோம்.

இந்நிலையில் ஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.

மேலும் அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும்

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: