கல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு

Covid-19 கால ஊரடங்கு வேளை உதவி நிவாரணமாக “கல்லாறு சதீஷ் கொடையகம்”
இலங்கையிலுள்ள ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களுக்கு பல்வேறு தொடர்புகளின் மூலம் ரூபா எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் ரூபாய்களை வங்கிக் கணக்கின் மூலமாக அனுப்பி வைத்துள்ளது.இவரது சேவையை நாமும் வாழ்த்துகிறோம்
1990 இல் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்திற்குச் சென்ற கல்லாறு சதீஷ், ஆதா பினான்ஸ் பிரைவேட் லிமிட்டட் (Aadaa Finance GmbH) எனும் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராகவும்,நிறுவனத் தலைவராகவும் பணியிலுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: