அச்சுவேலி பகுதியில் மரம் அரியும் நிலையத்திற்கு தீ

அச்சுவேலி பத்தமேனி பகுதியில் மரம் அரியும் நிலையத்துக்கு இனந்தெரியாத நபர்களினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இனந்தெரியாத விசமிகள் இந்த நாசகார செயலினை செய்துள்ளனர். இது தொடர்பில் மரம் அரிவு நிலைய உரிமையாளர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: