அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

பல அத்தியாவசிய பொருட்களுக்கான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அதிரடியாக குறைக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ரின்மீன் ஒன்றின் விலை ரூபா 200 ஆகவும் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூபா 100 ஆகவும் சீனி ஒரு கிலோ ரூபா 85 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: