பிரித்தானியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனாவின் தாக்கம்

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் 17 ஆயிரத்து 234 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தியோகபூர்வ தகவல்களின் படி, இதுவரை 6 இலட்சத்து 34 ஆயிரத்து 920 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 43 ஆயிரத்து 18 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: