வல்லைப் பாலத்தில் தீ்பந்த போராட்டம் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் நேற்று இரவு வல்லைப் பாலத்தில் இடம்பெற்றது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழுவின் வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், நேற்று இரவு 08:00 மணிக்கு தீப்பந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: