பிரபல நடிகர் தவசி காலமானார்

உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சற்றுமுன் காலமானார்.
மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
முரட்டு மீசையுடன் கம்பீர தோற்றத்துடன் இருந்த அவர், உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்று நோயின் தாக்கத்தால் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்தார்.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் முத்திரை பதித்தவர் தவசி என்பது குறிப்பிடத்தக்கது.
- Previous யாழ் குடாநாட்டில் மையம் கொண்ட புயல்காரணமாக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறீர்கள்
- Next வறுமையோடு வாழும் இப்பெண்ணுக்கு யாராவது உதவ முன்வாருங்கள்
You may also like...
Sorry - Comments are closed