பெறுமதி வாய்ந்த இரத்தின கல் கண்டுபிடிப்பு

அவிசாவலை – தெஹியாகலவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு அரிய படிக ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் இதை தெரிவித்துள்ளது.
இந்த அரிய ரத்தினக் கல்லில் நீர் குமிழி இருப்பதால் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மாணிக்கம் ஒரு லட்சம் கரட் எடையுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த படிக ரத்தினத்தின் வணிக மதிப்பு தொடர்ந்து மதிப்பிடப்படுவதாக தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.
- Previous யாழ் நகர திரையரங்கு சீல் வைக்கப்பட்டது
- Next பணியாளர் ஒருவர் வாரத்திற்கு 40 மணித்தியாலம் பணி புரிய வேண்டும்
You may also like...
Sorry - Comments are closed