பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள புத்தர் சிலை சேதமாக்கப்பட்டது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புத்தவிகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்கத் தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் புத்த விகாரை பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்று வந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: