திரைப்படம் பார்க்க சென்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

ஹட்டன் பிரதேசத்தில் திரையரங்கிற்கு முன்னால் கூடிய இளைஞர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளளனர்.

தைப்பொங்களை முன்னிட்டு திரைப்படம் திரையிடப்படுவதாக இளைஞர்கள் சிலருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சுகாதார சட்டத்தை மீறி இளைஞர்கள் சிலர் ஹட்டன் திரையரங்கிற்கு முன்னால் கூடியுள்ளனர். எனினும் திரையரங்கு உரிமையாளர் திரைப்படத்தை திரையிட மறுத்துள்ளார்.

இந்நிலையில் அங்கு கூடிய தமிழ் இளைஞர்களை, பொலிஸார் திரும்பி அனுப்பியுள்ளதாக தெரிய வருகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: