வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன?

வவுனியா கோவில்குளம் பிரிவு கிராமசேவகர் இலஞ்ச ஊழல்ஆணைக்குழுவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராமசேவகர் நபர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கியதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரை கைதுசெய்தது.

மேலதிக விசாரணைகளிற்காக வவுனியா பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: