கிளிநொச்சியில் 21 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை வெளியாகியுள்ள பரிசோதனை முடிவுகளிலேயே அவர்களுக்கு தொற்று உருதியாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: