நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!

நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக கல் பிரச்சனைக்காக மன்சூர் அலிகானுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: