மற்றுமொரு நகைச்சுவை நடிகர் மரணம்!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மரணங்கள் பதிவாக்கிக் கொண்டுள்ளன.

உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் எனும் பெரும்தொற்றின் உயிர் பசி இன்னும் அடங்கவில்லை.

இந்த நிலையில், சார்பட்டா பரம்பரை, கில்லி, வேட்டைக்காரன், ஏழுமலை உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகரும், மேடை நாடக கலைஞருமான “மணிமாறன்” அவர்கள் பெருந்தொற்று காரணமாக இன்று புதன்கிழமை காலை உயிர் இழந்துள்ளார்.
நேற்றைய தினமும் பிரபல நகைச்சுவை நடிகராகவும் துணைநடிகராகவும் விளங்கிய நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக காலமானார்.

இதேவேளை, கடந்த சில நாட்களாகவே திரையுலக நட்சத்திரங்கள் பலரும் கொடிய கொரோனா தொற்று வைரஸ்க்கு பலியாகிவருகின்றமை பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: