பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் பயணச் சீட்டு விலைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

விரைவில் இதுகுறித்து அரச தரப்புடன் பேச்சு நடத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: