நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட காத்திருக்கின்றார் ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதியின் விசேட உரை இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாக ஒளி / ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும் இந்த உரையில் தற்போதய சுகாதார நிலைமை, கொரோனா நிலைமை மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் தெரிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: