இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்?

இலங்கைக்கு அருகே, எம்எஸ்சி மெஸ்சினா’ கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவலையடுத்து கப்பல் சிப்பந்தி காணாமல்போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ​தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: