02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை?

மேலும் இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு வாகன இறக்குமதி தடைசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொல்கஹவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் மைக்ரோ வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அமைச்சர்கள் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You may also like...

Sorry - Comments are closed

ads
%d bloggers like this: