சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்பவுள்ள நாசா
உலகம், செய்திகள், தொழிநுட்பம்
370 views 0

சூரியனுக்கான புதிய விண்கலம் ஒன்றை அனுப்பவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த விண்களத்திற்கு ‘த பார்க்கர்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கயை எதிர்வரும் தினங்களில் குறித்த விண்கலம் சூரியனை நோக்கி ஏவப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விண்கலம் மணிக்கு 4 லட்சத்து 30ஆயிரம் மைல்கள் என்ற வேகத்தில் பயணிக்கும் வல்லமை கொண்டது.
இது சூரியனின் மேற்தள மண்டலத்தை அடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தின் ஊடாக பெறப்படும் தகவல்கள், செய்மதிகளில் தாக்கம் செலுத்துகின்ற விண்வெளி காலநிலை குறித்த பகுப்பாய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
- Previous பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ 3 சீனக் கப்பல்கள் இலங்கைக்கு
- Next சம்பூரில் உயிருடன் கரையொதுங்கிய 20 திமிங்கலங்கள்
0 thoughts on “சூரியனுக்கு விண்கலமொன்றை அனுப்பவுள்ள நாசா”