Posts by: Admin

இலங்கையில் கொரோனவால் மூவர் பலி

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், இன்றைய தினம் மட்டு மூவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளின்படி இன்று இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், உயிரிழந்த மூவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜா-எல, திசேரா மாவத்தையை … Read More »

யாழில் கார் மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக பயணித்துக் கொண்டிருந்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இராச வீதி ஊடாக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த குறித்த கார் கட்டுப்பாட்டை … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்சாகமும் பெருக்கெடுக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த … Read More »

கொலையாளி நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார்

கனடாவின் மார்க்கம் பகுதியில் பெற்றோர் மற்றும் சகோதரி உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் கொன்று தள்ளிய இளைஞர் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரி கதறியுள்ளார். குறித்த கொலை வழக்கில் இறுதி தீர்ப்புக்கான விசாரணை திங்களன்று பகல் காணொளி மூலம் நடத்தப்பட்டது. அப்போது பேசிய … Read More »

மட்டக்களப்பில் டெங்குநோயினால் பெண் ஒருவர் உயிரிழப்பு

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு நோயினால் பெண்ணொருவர் இன்று உயிரிழந்துள்ளதாக ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்துள்ளார். ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாசல் வீதி மூன்றாம் குறுக்கில் வசிக்கும் 43 வயதுடைய மூன்று பிள்ளைகளின் … Read More »

யாழில் இருவருக்கு கொரோனா

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகர் கடலுணவு நிறுவனத்தில் பணியாற்றும் இரண்டு பேருக்கே கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் குருநகரையும் மற்றையவர் பருத்தித்துறையையும் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தவும். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர் பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் … Read More »

வடக்கு மற்றும் கிழக்கு உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெரும்பாலான மீன்கள் தேக்கம்

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டின் பல இடங்களிலும் மீன் சந்தைகள் மூடப்பட்டதை அடுத்து மீன் விநியோகத்தில் முடக்கநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் ஐந்து லட்சம் கிலோ மீன்கள் விநியோகம் செய்யப்படாமல் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு … Read More »

இலங்கையில் கொரோனாவின் வீரியம் அதிகரித்துள்ளது

இலங்கையில் பரவும் கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள மாற்றம்! உயிரிழப்புக்கள் அதிகரிக்கும் அபாயம் இலங்கையில் கடந்த நான்காம் திகதி முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர … Read More »

ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது

கேரளாவில் 1995 ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் பிறந்த ஐந்து பேரில் மூவருக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடந்துள்ளது உத்ரா, உத்தரா, உத்தமா ஆகிய மூன்று பேருக்கு குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றது. ஒரே பிரசவத்தில் பிறந்த 4 பெண் … Read More »

ads