Posts by: Admin

பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டோரில் 10 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

தனிமைப்படுத்தல் விதிகளை மீறி முகக் கவசம் அணியாமல் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட 10 பேருக்கு காலி நீதவான் ஹர்ஷனா கெகுனாவெலா தலா 5000 ரூபா வீதம் அபராதம் விதித்துள்ளார். அபராதம் விதிக்கப்பட்ட பத்து பேரில் மூன்று பெண்கள் அடங்குவர். உனவடுனவின் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! பல வகைகளிலும் அனுகூலமான நாள். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய் வதை தவிர்ப்பது நல்லது. … Read More »

மாணவி நிரீல் மூழ்கி உயிரிழப்பு

பலாங்கொடை, கல்தொட படகொட பிரதேசத்தில் வளவை கங்கையில் நீராடிக் கொண்டிருந்த மாணவி நிரீல் மூழ்கி உயிரிழந்துள்ளார். வளவை கங்கையில் 15 மாணவ மாணவிகளுடன் நீராட சென்ற நிலையில், கல்தொட்ட பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவர்களை அழைத்து சென்ற … Read More »

சகோதரனால் சிறுமிக்கு நடந்த கொடுமை

பேருவளை பகுதியில் தனது சகோதரியை தொடர்ந்து ஒரு வருடமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இதில் பேருவளை பகுதியில் வசிக்கும் … Read More »

வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பு

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்றைய தினம் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி உயிரை மாய்த்த இளைஞன்

தீக்காயங்களுக்கு உள்ளான நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த கோபாலசுந்தரம் கவிதாஸ் (வயது 33) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டில் தாயாருடன் சண்டை … Read More »

இன்றைய நாளுக்கான ரசிப்பலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு மேற்கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். வாழ்க்கைத்துணைக்காக செலவு … Read More »

வடக்கில் இன்று பஸ் சேவை முடங்கும் நிலை ஏற்படலாம்

அரசியல்வாதியின் அதிகாரப் போட்டியினால் இ.போ.சபை நிர்வாகம் பாதிப்பெனச் சுட்டிக்காட்டி வடக்கில் இ.போ.சபை பஸ்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுபடலாம் எனத் தெரியவருகின்றது. இலங்கைப் போக்குவரத்துச்சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குணபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நேற்றிரவு அறிவிக்கப்பட்டுள்ள … Read More »

இலங்கையில் மரக்கறிகளின் விலையில் திடீரென அதிகரிப்பு

இலங்கையில் மரக்கறி வகைகளின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எதிர்வரும் மார்ச் மாதம் வரை உயர்வடைந்து காணப்படுமென தெரிவிக்கப்படுகிறது. மழை காரணமாக காய்கறிகளின் பங்குகள் குறைக்கப்பட்டதே விலைவாசி உயர்வுக்கு காரணம் என்று தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் … Read More »

வாகன விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழப்பு

எல்பிடிய, அவித்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டினை இழந்த பேருந்து முன்னால் பயணித்த மோட்டார் சைக்கில்க மீது மோதியுள்ளதுடன் குறித்த மோட்டார் சைக்கில் முன்னொல் சென்ற மோட்டார் சைக்கிலுடன் மோதி இவ் … Read More »

ads