Posts by: Admin

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரண்டது

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதம் இன்று மதியம் 1.40 மணியளவில் இங்குரு ஓயா மற்றும் நாவலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதில் மலையகத்திற்கான புகையிரத சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். … Read More »

இலங்கைக்கு வருகைதர காத்திருக்கும் சீனர்கள்

6 மாதங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் சீன சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவர் என சீனாவுக்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோஹன தெரிவித்தார். சீனாவில் இருந்து ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார். இது … Read More »

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்து செல்கின்றது

கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் கட்டுப்படுத்த முறையான திட்டம் தேவை என்று அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA ) செயலாளர் டாக்டர் ஹரிதா அலுத்ஜே தெரிவித்தார் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பெப்ரவரியில் இறப்பவர்களின் எண்ணிக்கை வேகமாக … Read More »

இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

மட்டக்களப்பு – சின்னப் புல்லுமலை பகுதியில் பாம்பு தீண்டியதால் இரண்டு மாதங்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கரடியனாறு பொலிஸார் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். மயக்க நிலையில் இருந்த குழந்தையை பெற்றோர் உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பொறுத்தவரை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிக்கு நண்பர்கள் ஆதரவு தருவார்கள். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு. இளைய சகோதரரால் சிலருக்கு … Read More »

திருகோணமலையில் வீதியால் சென்ற பெண் மீது கத்திக்குத்து

திருகோணமலை – கந்தளாய்ப் பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தினால் குத்தும் காணொளியொன்று வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த தனது மனைவியை, … Read More »

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது

ஹட்டன், கொட்டகல சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் கீழுள்ள தலவாக்கலை சென்க்லெயார் தோட்டத்தின் டெவோன் பிரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்றைய தினம் கிடைத்த PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய இந்த விடயம் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பணியாளர்களாலும், … Read More »

கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்ட 8 பேர் கைது

கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இரு வேறு குற்றச்சாட்டுக்களில் 8 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர். கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரும், குமாரசாமிபுரம் பகுதியில் கசிப்பு வைத்திருந்த … Read More »

பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துள்ளார்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த பெண் ஒருவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹியங்கனையில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்த பெண் கடந்த ஐந்தாம் திகதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சின் கிசிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். … Read More »

ads