Posts by: Admin

5 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

ஐந்து வயது சிறுமியை மனிதாபிமானமற்ற முறையில் துஷ்பிரயோகம் செய்த குற்றத்தில் 41 வயதான இரு பிள்ளைகளின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டதாகவும், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுமியின் தந்தை தோட்டத் தொழிலாளி எனவும் தெரியவந்துள்ளது. சிறுமி … Read More »

எதிர்க்கட்சியினரின் ஆர்ப்பாட்டத்திற்கான காரணம் என்ன?

அம்பாறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேச்சு சுதந்திரத்தை வலியுறுத்தியும் இன்றையதினம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்மொன்றை மேற்கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையில் இந“த ஆர்ப்பாட்டம் … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது. மாலையில் குடும்பத்துடன் தெய்வ வழிபாடு செய்வீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு … Read More »

கிளிநொச்சி மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக பல குடும்பங்கள் பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் 635 குடும்பங்களை சேர்ந்த 2108 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 15 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த புள்ளி விபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி வரை திரட்டப்பட்ட புள்ளி … Read More »

சிகையலங்கார நிலையங்கள் திறக்க அனுமதி

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் சிகையலங்கார நிலையங்களை பல நிபந்தனைகளுடன் திறக்க ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். எம்.எச்.எம்.தாரிக் அனுமதி வழங்கியுள்ளார். ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி … Read More »

இலங்கையில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

பிரித்தானியாவில் மரபணு மாறிய புதிய கொரோனா வைரஸ் இலங்கையில் உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வகை வைரஸ் தொற்றுக்கு இலக்காக நபர் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவை இயக்குனர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் … Read More »

பணியாளர் ஒருவர் வாரத்திற்கு 40 மணித்தியாலம் பணி புரிய வேண்டும்

இலங்கையில் பணி தொடர்பாக நெகிழ்வான நேரத்தை அறிமுகம் செய்ய அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார். பணியாளர் ஒருவர் வாரத்திற்கு 40 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என அவர் … Read More »

பெறுமதி வாய்ந்த இரத்தின கல் கண்டுபிடிப்பு

அவிசாவலை – தெஹியாகலவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு அரிய படிக ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் இதை தெரிவித்துள்ளது. இந்த அரிய ரத்தினக் கல்லில் நீர் … Read More »

யாழ் நகர திரையரங்கு சீல் வைக்கப்பட்டது

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத … Read More »

யாழில் வீடொன்றில் கொள்ளை அடித்த பெண் மடக்கி பிடிக்கப்பட்டார்

சுகாதாரப் பிரிவினர் எனத் தெரிவித்து வீடுகளுக்குள் சோதனை செய்யவும் பதிவினை மேற்கொள்ளவும் எனத் தெரிவித்து, கொள்ளையடிப்பில் ஈடுபட்ட பெண்ணை மடக்கிப் பிடித்தனர் மக்கள் இந்தச் சம்பவம் வடமராட்சி, தொண்டைமானாறு, அரசடியில் இடம்பெற்றுள்ளது. இன்று நண்பகல் தன்னை சுகாதாரத் துறை உத்தியோகத்தராக … Read More »

ads