Posts by: Admin

சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ திரைப்படத்தைப் புறக்கணிப்பு

தூத்துடிக்குடியில் ஸ்டெறிலைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் மேற்கொண்ட மக்களை தீவிரவாதிகள் என்று ரஜினிகாந் ஊடகவியலாளர்களிடம் கூறியதைத் தொடர்ந்து, ரஜினிகாந் நடித்து வெளிவருகின்ற ‘காலா’ என்ற திரைப்படத்தைப் புறக்கணிப்பதற்கு நோர்வே வாழ் தமிழர்கள் தீர்மானம் எடுத்திருந்தார்கள். அதேபோன்று சுவிஸ்சலாந்து வாழ் தமிழர்களும் ‘காலா’ … Read More »

இளைஞன் வெட்டிக் கொலை! யாழ் சுன்னாகத்தில் ஒருவர் கைது.

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் கடந்த 23ஆம் திகதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட கள்ளபாடு வடக்கினை சேர்ந்த 27 வயதுடைய வ.சதாநிசன் என்ற இளைஞனின் படுகொலையுடன் தொடர்புடைய யாழ்ப்பாணம் சுன்னாகத்தினை சேர்ந்த சந்தேகநபரை முல்லைத்தீவு பொலிஸார் கைதுசெய்துள்ளார்கள். கடந்த 23ஆம் திகதி … Read More »

புனேவில் ஆப்பிள் வாட்சால் பெண் வழக்கறிஞர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்துள்ளது

புனேவை சேர்ந்த பெண் வழக்கறிஞரான ஆர்த்தி ஜொஜெல்கர்(53). கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு ஆப்பிள் வாட்சை வாங்கியுள்ளார். ஆப்பிள் வாட்சின் சிறப்பம்சம் என்னவென்றால் நமது உடலின் வெட்பநிலை, இரத்த அழுத்தம், இதய துடிப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து பதிவு செய்து, … Read More »

இடுப்பு வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?

நாம் வேலைகளில் ஈடுபடும்போதும் பிரயாணம் மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம். உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். செங்குத்தாக முதுகை … Read More »

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காலா படக்குழுவினர்!

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படக்குழுவினர், ரசிகர்களுக்கு அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் … Read More »

ஐபிஎல் சூதாட்டம்! நடிகர் சல்மான் கானின் சகோதரருக்கு ஏற்பட்ட நிலை

2017-ம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக சல்மான் கானின் சகோதரரான நடிகர் அர்பாஸ் கானுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் 11 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது … Read More »

விவாகரத்து செய்து தங்களது மனைவிக்கு நடிகர்கள் எவ்வளவு கோடி ஜீவனாம்சம் கொடுத்தார்கள் தெரியுமா?

பிரபலங்களில் சிலரது திருமணங்கள் விவாகரத்தில் முடிந்துள்ளது. ஒருசில பிரபலங்களின் அந்த முடிவு ரசிகர்கள் பலரையும் வருத்தப்பட வைத்துள்ளது. இந்த நிலையில் விவாகரத்து செய்து தங்களது மனைவிக்கு ஒவ்வொரு நடிகரும் எவ்வளவு கோடி ஜீவனாம்சம் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம். ஹிருத்திக் ரோஷன், … Read More »

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இடம்பெற்று வருகிறது

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணமல் போனோர் அலுவலகத்தின் அமர்வு இன்று காலை 9 மணிமுதல் இடம்பெற்று வருகிறது காணமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் நிமல்க்கா பெர்னாண்டோ ஜெயதீபா புண்ணியமூர்த்தி கணபதிப்பிள்ளை வேந்தன் எஸ் லியனகே மிராக் ரகீம் … Read More »

ads