Posts by: Admin

மர்மக் கும்பல் முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ முட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது

நவாலி அரசடியில் உள்ள வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று முச்சக்கர வண்டி ஒன்றுக்கு தீ முட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. அந்தக் கும்பலைத் துரத்திச் சென்ற இளைஞர்கள், மோட்டார் சைக்கிள் ஒன்றை மீட்டு மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்றிரவு … Read More »

சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்துபவருக்கு கொரோனா

மன்னார் நகரில் சிகை அலங்கரிப்பு நிலையத்தை நடத்துபவருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 291 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. … Read More »

ட்ரம்பின் 34 மாடி கட்டடம் வெடி வைத்து தகர்த்தப்பட்டுள்ளது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்மாணித்த பாரிய கட்டடமொன்று வெடி வைத்து தகர்த்தப்பட்டுள்ளது. நிவ் ஜர்சி கடலோர பகுதியிலுள்ள ட்ரம்ப் பிளாஸா மற்றும் கசினோ கட்டடமே ஆகியனவே இவ்வாறு தகர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டைனமைட் வெடி … Read More »

இலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு கொரோனா

இலங்கையில் தற்போது பொதுமக்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியை பெற்றுக்கொண்ட சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பதில் சுகாதார அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்தார். தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய … Read More »

பண மோசடியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பாக எச்சரிக்கை

காதலிப்பதாக நடித்து ஏமாற்றி பண மோசடியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர இதை தெரிவித்துள்ளார். இலங்கையின் பல பகுதிகளிலும் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் … Read More »

இளம் யுவதினால் 26 வயதான இளைஞன் படுகொலை

சீதுவ – ரன்தொலுவ, முத்துவாடிய பகுதியில் இளைஞன் ஒருவனைக் கடத்திச் சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் 22 வயதான யுவதி ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். … Read More »

இளைஞனின் வங்கிக் கணக்கில் ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணம்

ஒரு லட்சம் கோடி வெளிநாட்டு பணவிவகாரம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய இவர்கள் மடக்கிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான … Read More »

வவுனியாவில் பட்டப்பகலில் கொள்ளை

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நேற்று ஒன்பது இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், நேற்றயதினம் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்காக ஒருதொகைப்பணத்துடன் நபர் ஒருவர் சென்றிருந்தார். அவரை … Read More »

இலங்கையில் புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள நடைமுறைகளை பின்பற்றாவிடின் எதிர்வரும் காலத்தில் சட்டங்களை கடுமையாக்க வேண்டி ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன எச்சரித்துள்ளார். கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்கும் போது சுகாதார பிரிவினருக்கு அதனை … Read More »

ads