Posts by: Admin

தூக்கத்தில் இருந்த கணவரை கொலை செய்த மனைவி

இந்திய தலைநகர் டெல்லியில் தூக்கத்தில் இருந்த கணவரை சமையல் கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளார் அவரது மனைவி. தெற்கு டெல்லியின் சதர்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிராக் ஷர்மா மற்றும் அவரது மனைவி ரேணுகா. வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிலேயே … Read More »

மணல்கொள்ளை கும்பல் பொலிஸாரினால் மடக்கி பிடிப்பு

யாழ். வடமராட்சிப் பகுதியில் நீண்டகாலமாக மணற் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலொன்று இன்று விசேட அதிரடிப்படையினரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டுள்ளது. மணற் கடத்தல் தொடர்பில் விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து, குறித்த பகுதிக்குச் சென்ற நெல்லியடி … Read More »

அமெரிக்க அதிபர் பதவி ஏற்ற பின் பழிவாங்க காத்திருக்கும் ஈரான்

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர் ஈரான் ஈரான் பழிவாங்கக்கூடும் என மொசாட் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். காசெம் சோலைமானியின் படுகொலைக்கு பழிவாங்க ஈரான் இதுவரை தவறிவிட்டதாகவும், அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவியேற்பு வரை … Read More »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் … Read More »

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

தமிழகத்தில் 23 வயது மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன் தலைமறைவாகியுள்ளார். கோவையின் ஒண்டிகாரன் தோட்டம் பகுதியில் ஒடிசாவை சேர்ந்த சுதர்சன் (26) என்பவர் தனது மனைவியான சத்யா (23) என்கிற ரூனுவுடன் வசித்து வந்தார். இந்த பகுதியில் தங்கி … Read More »

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் மது அருந்தக்கூடாது

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மதுபானம் அருந்தினால், மதுபானம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை குறைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். மனிதனுடைய குடலில் பல ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன, … Read More »

இரத்த அழுத்தம் குறைய இதோ வழி

சின்ன வெங்காயம் சைவம் மற்றும் அசைவம் என எல்லா சமையல்களிலும் பயன்படுத்தக் கூடிய அற்புதமான காயாகும். இக்காயானது தமிழ்நாட்டில் வெங்காயம் மற்றும் சாம்பார் வெங்காயம் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் … Read More »

முதியவரின் உடலை தகனம் செய்ய சென்ற வேளை 23 பேர் உயிரிழப்பு

சுடுகாட்டில் முதியவர் ஒருவரின் உடலை தகனம் செய்தவேளை சுடலையில் இருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து வீழ்ந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயமடைந்தனர். இந்த பரிதாபகர சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு … Read More »

இந்தியாவில் திருமணம் செய்து வைக்ககோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை, தாய் தனது தம்பியுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் விகாராபாத் மண்டலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கு நான்கு … Read More »

கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாழ்ந்த பெண் சடலமாக மீட்பு

இந்தியாவில் பெண் ஒருவர் தனது வீட்டின் சமையலறையில் சடலமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்டை சேர்ந்தவர் அனிதா (43). செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் அவர் வீட்டு சமைலறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் … Read More »

ads